அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர், ஆக. 26:
பசும்பலூர் மாரியம்மன் கோயிலில் வழிபாட்டு உரிமையை பெற்றுத் தர வேண்டுமென எஸ்பி அலுவலகத்தில் ஒரு (தலித்)தரப்பினர் மனு அளித்தனர்.
பெரம் ப லூர் எஸ்பி அலு வ ல கத் தில் வேப் பந் தட்டை அருகே உள்ள பசும் ப லூரை சேர்ந்த ஒரு பிரி வி னரை சேர்ந்த கிராம மக் கள் சார் பில் சுப் பி ர ம ணி யன் கோரிக்கை மனு அளித் தார். அதில் பசும் ப லூர் கிரா மத் தில் உள்ள மாரி யம் மன் கோயில் திரு விழா செப் டம் பர் 4ம் தேதி நடக் கி றது. இந்த திரு வி ழா வுக் காக ஒரு பிரிவை சேர்ந்த மக் க ளி டம் மட் டுமே வரி வசூ லிக் கப் பட் டுள் ளது. எங் கள் தரப் பி ன ரி டம் இது வரை வரி வசூ லிக் க வில்லை. அதே போல் எங் கள் தரப்பு சார் பில் தனி யாக பூஜை செய் ய வும் அனு மதி மறுத்து வரு கின் ற னர். 55 ஆண் டு க ளுக்கு முன் எங் கள் தரப்பை சேர்ந் த வர் கள் பூஜை செய்ய அனு ம திக் கப் பட் ட னர். தற் போது அனு மதி மறுக் கப் ப டு கி றது. 1970ம் ஆண்டு ஏற் பட்ட கல வ ரத் தில் ஒரு வர் கொலை செய் யப் பட் டார். அதே போல் 2015ம் ஆண்டு சிவன் கோயில் திரு வி ழா வில் ஒரு தரப்பை சேர்ந் த வர் க ளால் கல வ ரம் ஏற் பட்டு அது தொ டர் பான வழக்கு நடந்து வரு கி றது. இந் நி லை யில் தற் போது நடை பெ ற வுள்ள திரு வி ழா வி லும் ஒரு தரப் பி னர் கல வ ரம் ஏற் ப டுத்த உள் ள தாக தெரி கி றது. எனவே செப் டம் பர் 4ம் தேதி நடை பெ றும் திரு வி ழா வில் எங் கள் தரப்பை சேர்ந்த பொது மக் க ளுக்கு வழி பாட்டு உரிமை பெற் றுத் தர வேண் டும் என தெரிவித்திருந்தனர்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-