அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி:
#Exclusive_News
:
        இந்த தகவலை சவுதியில் உள்ள மத்திய அமைச்சர்  விகே சிங் சவுதி அமைச்சருடன் நடத்தி சந்திப்புக்கு பின் தெரிவித்தார்.
   நாளை மத்தியானம்  ஏர் இந்தியா ஹஜ்ஜில் இருந்து புறப்படும் என்று தெரிகிறது.
    ஆனால் ஹஜ் பயணிகள் பயன்படுத்தும்
விமானம் மற்ற பயணிகள் அனுமதிக்க கூடாது என்று சட்டம் உள்ளதால். இந்தய விமான சேவை பிரவின் சிறப்பு அனுமதி பெற்று இவர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
    தொழிலாளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்து சவுதி இந்திய தூதரகம் மூலம் பெற்று தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
      இந்தய மீடியாக்கள் இந்த  சிறிய பிரச்சினை பெருதுபடுத்தி காட்டியதாக
சவுதி அமைச்சர் விகே சிங்கிடம் வருத்தம் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-