அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஆக.23:
குன்னம் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 8 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
அரியலூர் ராஜாஜி நகரில் இயங்கி வரும் தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு சொந்தமான வேன் பள்ளி சிறுமிகளுடன் நேற்று மாலை அரி ய லூர்- அக ரம் சீகூர் சாலை யில் சென்று கொண் டி ருந் தது. மரு தை யான் கோவில் அருகே சென் ற போது, சாலை யில் கிடந்த சகதி டய ரில் ஒட் டா மல் இருக்க டிரை வர் திடீ ரென வேனை பிரேக் போட்டு திருப் பி ய தால், கட் டுப் பாட்டை இழந்து சாலை யோர பனை மரத் தில் வேன் மோதி யது.
இதில் வேனில் இருந்த காவியஸ்ரீ(5), சுபாஷினி(5), சிவாஷினி(5), நிதன்யா(5) சுரேந்தர்(5), பாவனா மற் றும் வேன் டிரை வ வர் புது வேட்டக் குடி ராமசாமி(31), உத வி யா ளர் சின் ன துரை மஞ்சுளா(27) உள் ளிட்ட 8 பேர் காய ம டைந் த னர். அவர் கள் 108 ஆம் பு லன்ஸ் மூலம் அரி ய லூர் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்டு, மேல் சிகிச் சைக் காக ஒரு தனி யார் மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
பள்ளி வேன் விபத் துக் குள் ளான தக வ ல றிந்து சம் பவ இடத் தில் பெற் றோர் மற் றும் உற வி னர் கள் குவிந் த தால் பர ப ரப்பு ஏற் பட் டது. இது கு றித்து குன் னம் போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-