அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. தென்னாப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு தனிநபர் சொத்து மதிப்பின் அடிப்படையில் நடத்திய ஆய்வில்  உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் (அமெரிக்க டாலரில்) :

அமெரிக்கா 48,900 பில்லியன்
சீனா 17,400 பில்லியன்
ஜப்பான் 15,100 பில்லியன்
பிரிட்டன் 9,200 பில்லியன்
ஜெர்மனி  9,100  பில்லியன்
பிரான்ஸ் 6,600 பில்லியன்
இந்தியா 5,600  பில்லியன்  (ரூ. 375704 கோடி)
கனடா 4,700 பில்லியன்
ஆஸ்திரேலியா  4,500 பில்லியன்
இத்தாலி  4,400 பில்லியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-