அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக. 21:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்ற தேசிய மாநில சட்டபணிகள் ஆணை குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதி மன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸீமா பானு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நீதி பதி சுரேஷ் விஸ் வ நாத், ஓய்வு பெற்ற நீதி ப தி கள் கண் ணை யன், ராஜேந் தி ரன், ஆகி யோர் க ளைக் கொண்ட அமர்வு இந் தி யன் வங் கி யின் 22 வழக் கு க ளுக்கு ரூ.8,68,000 ஆயி ரத் திற் கும், யூனி யன் பாங்க் ஆப் இந் தியா வங் கி யின் 14 வழக் கு க ளுக்கு ரூ.9,31,000 ஆயி ரத் திற் கும், பாரத மாநில வங் கி யின் 32 வழக் கு க ளுக்கு ரூ.34,37,800 ஆயி ரத் திற்க் கும், பஞ் சாப் நேஷ னல் வங் கி யின் 4 வழக் கு க ளுக்கு ரூ.3,51,000ஆயி ரத் திற் கும், ஒரு சிவில் வழக் கில் ரூ.2,50,000 ஆயி ரத் திற் கும், மற் றும் 6 மோட் டார் வாகன விபத்து வழக் கு க ளில் ரூ.50,61,300 ஆயி ரம் என மொத் தம் ரூ.1,08,99,100 க்கும் தீர்வு காணப் பட் டது.
இந்த லோக் அதா லத் நிகழ்ச் சி யில் சார்பு நீதி பதி ஜெயந்தி, மற் றும் நீதி ப தி கள், வங்கி மேலா ளர் கள், ஊழி யர் கள், சட் டப் ப ணி கள் ஆணைக் குழு நிர் வாக அலு வ லர் வெள் ளைச் சாமி ஆகி யோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-