அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மூன்று கண்டங்களில் 7000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன்.


ஆப்ரிக்கா ஆசியா ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் சுமார் 7000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்த சவுதி இளைஞன் பஹ்த் சஹ்றானியை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்.


அவர் தனது பயணத்தின் போது தீவிர வாதத்திற்கு மதம் இல்லை என்றும் இஸ்லாத்திற்கும் தீவிர வாதத்திற்கும் அறவே தொடர்ப்பு இல்லை என்றும் தெழிவாக எடுத்துரைத்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-