அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி, பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தன்னை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சுமார் 11 லட்சம் டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 70 கோடி ரூபாய்) மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றதாக சவுதி நாட்டு இளவரசி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-