அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில் அல்ஹசா பகுதியில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடி சென்றுள்ளார்.

சவுதி அரேபியாவில் அல்ஹசா பகுதியில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள அல்ஹசா பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது கைகளால் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக சவுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-