அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??


என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்


குறிப்பு : சிலர் அவசர கெதியில் தக்பீர் கெட்டி நிமிர்ந்து நிற்காமல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே நிற்பர்,


ருக்கூ, பின்பு எழுந்து நிற்பது மற்றும் ஸுஜூதில் உடம்பில் உள்ள உருப்புகள் அதன் அதன் இடங்களில் அமைதி பெரும் வகையில் செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் செய்வார்கள் அவர்களுக்கு இது பொருந்தாது என்கிறார்கள், மருத்துவர்கள்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-