அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர், ஆக.27:
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 8 வருவாய் கிராமங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளர்கள் பணி யி டங் களை நிரப் பி டத் தகு தி யு டைய நபர் கள் விண் ணப் பிக் க லாம். இதற் குத் தேர் வு செய் யப் ப டும் நபர் க ளுக்கு ஊதி ய வி கி தம் ரூ.3,500முதல் ரூ.6ஆயி ரம் வரை மற் றும் 800 தர ஊ தி யம் இவற் றின் கீழ் ஊதிய நிர் ண யம் செய்து ஊதி யம் வழங் கப் ப டும்.
பெரம் ப லூர் தாலுகா, கீழக் கரை கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு கீழக் கரை, சோமண் டாப் பு தூர், வடக் கு மா தவி, எசனை,அலங் கிழி, எளம் ப லூர், மேலப் புலி யூர்(கி), பெரம் ப லூர்(வ) மற் றும் அர ணாரை(வ) உள் ளிட்ட பகு தி க ளைச் சேர்ந்த ஆதி தி ரா வி டர் (முன் னு ரி மை யற்ற விதவை) வகுப் பைச் சேர்ந் த வர் கள் விண் ணப் பிக் க லாம்.
எளம் ப லூர் கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு எளம் ப லூர், செங் கு ணம், கீழக் கரை, துறை மங் க லம், பெரம் ப லூர்(வ) உள் ளிட் டப் பகு தி க ளைச் சேர்ந்த மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சீர் ம ர பி னர் (முன் னு ரி மை யற் ற வர் பொதுப் போட்டி) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும், செங் கு ணம் பணி யி டத் திற்கு செங் கு ணம், அரு ம டல், எளம் ப லூர் மற் றும் துறை மங் க லம் உள் ளிட் டப் பகு தி க ளைச் சேர்ந்த பிற் ப டுத் தப் பட் டோர் (முஸ் லீம் தவிர முன் னு ரி மை யற் ற வர் பொதுப் போட்டி) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும், மேலப் பு லி யூர் பணி யி டத் திற்கு பிற் ப டுத் தப் பட் டோர் (முஸ் லீம் முன் னு ரி மை பெற் ற வர் பொதுப் போட்டி) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும், லாட பு ரம் (மே) கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு ஆதி தி ரா வி டர் (முன் னு ரி மை யற் ற வர் பொதுப் போட்டி) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும்,
பொம் ம னப் பா டி யில் உள்ள கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சீர் ம ர பி னர் (முன் னு ரி மை யற் ற வர் பொதுப் போட்டி) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும் விண் ணப் பிக் க லாம்.
வேப் பந் தட்டை தாலுகா தழு தாழை கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு பிற் படுத் தப் பட் டோர் (முஸ் லீம்) வகுப் பைச் சேர்ந் த வர் க ளும்,
குன் னம் தாலுக்கா எழு மூர் கிராம உத வி யா ளர் பணி யி டத் திற்கு, பிற் ப டுத் தப் பட் டோர் (பிற் ப டுத் தப் பட் டோர் முஸ் லீம் தவிர முன் னு ரிமை பெற் ற வர்) வகுப் பைச் சேர்ந் த வர் கள் விண் ணப் பிக் க லாம்.
5ம் வகுப்பு தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும். குறைந்த பட் ச மாக 18வயது நிரம் பி யி ருப் ப து டன், அதி க பட் ச மாக பழங் கு டி யி னர்,-தாழ்த் தப் பட் ட வர் -தாழ்த் தப் பட்ட அருந் த தி யி னர் 35வய திற்கு மிகா ம லும், பிற் ப டுத் தப் பட் டோர் மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சீர் ம ர பி னர் 32வய திற்கு மிகா ம லும், பொதுப் பிரி வி னர் 30வயது மிகா மல் இருக் க வேண் டும். விண் ணப் ப தா ரர் கள் வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கத் தில் பதி வு செய் தி ருக்க வேண் டும்.
தகு தி யு டை ய வர் கள் வெள் ளைத் தாளில் விண் ணப் பத் து டன் சான் று க ளின் நகல் கள் (ஜெராக்ஸ்) 2சான் றொப் பம் இடப் பட்ட நகல் க ளு டன் தபால் மூல மா கவோ, நேர டி யா கவோ பெரம் ப லூர், குன் னம் மற் றும் வேப் பந் தட்டை தாலுகா அலு வ ல கங் க ளில் செப் டம் பர் 5ம்தேதி மாலைக் குள் விண் ணப் பிக்க வேண் டு மென கலெக் டர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-