ஹாஜிகளுக்கு உதவுவதில் சவுதி அரசு எந்த குறைகளையும் வைப்பதில்லை
ஹாஜிகளுக்கு எப்படி எல்லாம் சிறந்த சேவைகளை வழங்க முடியுமோ அப்படி எல்லாம் சேவையாற்றி வருகிறது
இந்த ஆண்டு ஹாஜிகளுக்கு சிறப்பான மருத்து சேவையை வழங்கும் பொருட்டு 500 அதிகமான அதீநவீன ஆம்புலன்சுகளை அற்பணித்திருக்கிறது சவுதி அரசு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா வாட்ஸ் அப் எண் !

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
+966 504127043
+966 8002477786
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.