
அபுதாபி, ஆகஸ்ட் 25
அபுதாபி ஏர்போர்டில் இருந்து சட்ட விரோதமாக டேக்ஸி தொழில் செய்து வந்த 50 பேர் பிடிபட்டனர், இவர்கள் அனைவரும் பல்வேறு ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள், மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற சட்ட விரோத டேக்ஸிக்களை பயன்படுத்த வேண்டாமென்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள காவல்துறை, பிடிபடும் டிரைவர்கள் 5000 திர்ஹம் முதல் 10000 வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் 30 நாட்கள் வரை சிறை அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.