அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புத்த பயங்கரவாதத்தை எதிர்த்து எதிர் நீச்சல் அடித்து கொண்டிருப்பவர்கள் பர்மிய முஸ்லிம்கள்
அதிபயங்கரமான புத்த தீவிர வாதத்திர்கு மத்தியில் வாழ்நது கொண்டிருக்கும் பர்மிய முஸ்லிம்களிடையேயும் இந்த மார்கத்தை உறுதியிடுடன் பற்றி நிற்கும் முஸ்லிம்களும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்
அந்த உறுதிக்கு சான்றாக தான் இதோ நாம் எடுத்து வைத்துள்ள புகை பட செய்தி அமைந்துள்ளது

ஆம் படத்தில் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் குழந்தை பர்மாவை சார்ந்தது
அந்த குழந்தைக்கு வயது ஐந்து பிறவியிலேயே பார்க்கும் திறன் இல்லாத நிலையில் பிறந்த அந்த குழந்தை ஐந்து வயதை அடைந்துள்ள தற்போதைய நிலையில் திருகுர்ஆனின் 30 பாகங்களையும் அழகுற மனனம் செய்து சாதனை படைத்துள்ளது
திருகுர்ஆனை மனனம் செய்துள்ள அந்த சிறுவன் திருகுர்ஆனின் மொழியான அரபு மொழியை அழகுற பேசும் ஆற்றலையும் பெற்றுள்ளான்
பார்வையற்ற நிலையில் ஐந்து வயதிலேயே திருகுர்ஆனை மனனம் செய்வது என்பது உண்மையிலேயே மிக பெரிய சாதனையாகும்
திருகுர்ஆனை அந்த சிறுவனின் மனதில் பதித்து அவனுக்கு அகபார்வையை வழங்கிய இறைவனே அவனுக்கு புற பார்வையையும் வழங்குவாயாக என நாம் பிரார்த்திப.போம்
Thanks:சையது அலி பைஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-