அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...📱ரிலையன்ஸ் 4G ஜியோ சிம் எப்படி பெறுவது
📲என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
🔅ஜியோ சிம் கீழ்கண்ட மொபைல் மாடல்களுக்கு மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும்
📱Samsung J series,
📱A series ,
📱Micromax,
📱LG,
📱ASUS,
📱Panasonic,
📱Yu,
📱TCL
📱 Alcatel போன்ற 4 ஜி மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .
🔅 *சிம்கார்டை இலவசமாக பெற*
🔅உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து
*லிங்க்*
https://play.google.com/store/apps/details?id=com.jio.myjio
🔅அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து
🔅உங்கள் பெயர்
🔅போன் நம்பர் ,
🔅ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் ,
🔅உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள்,
🔅 *Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும்*
🔅அந்த Coupon Code மற்றும்
🔅உங்கள் மொபைல் போன்
🔅 2 போட்டோ,
🔅ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு
🔅அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் .
🔅ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.
🔅ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம்.
🔅உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும்.
🔅Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள்.
🔅கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம்.
🔅எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும்.
🔅அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது,
🔅Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.
🔅My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து
🔅Live tv, sun tv ,k tv extre...,
🔅video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம்,
🔅Speed test .net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
🔅முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
🔅எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள்
🔅இலவசமாக 3 மாதங்கள் பேசிக்கொள்ளலாம். S.அபுதாகிர் . சன் மொபைல் கேர் , பழனி , 📱7200102030

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-