அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக. 21:
பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் கடனுதவி கேட்டு 428 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானோருக்கு தாமதமின்றி வழங்கப்படும் என்று வங்கியாளர்கள் உறுதியளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்2 முடித்து உயர் கல்வி கற்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி 2016-17ம் கல்வியாண்டில் கடந்த மாதம் 30ம் தேதியன்று நடந்த முதல் கட்ட கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் முகாமில் பெரம்பலூர், வேப் பூர் வட் டா ரங் கள், பெரம்பலூர் நகராட்சி மற்றும் லப்பைக்குடிக்காடு, குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 426 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ரூ.16.01 கோடி மதிப்பிலான கட னு தவி கேட்டு விண் ணப் பம் அளித் தி ருந் த னர்.
இரண் டாம் கட் ட மாக கடந்த 6ம் தேதி யன்று பெரம் ப லூ ரில் நடந்த கல் விக் க டன் முகா மில் வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட் டா ரங் கள் மற் றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகு தி களை சேர்ந்த 341 மாணவ, மாண வி யர் ரூ.12.35 கோடி மதிப் பி லான கட னு தவி கேட்டு விண் ணப் பம் அளித் தி ருந் த னர். இந்த 2 முகாம் க ளி லும் கலந்து கொள்ள முடி யாத பெரம் ப லூர் மாவட் டத் தின் அனைத்து பகு தி களை சேர்ந்த மாணவ, மாண வி ய ரின் வச திக் காக நேற்று மூன் றாம் கட் ட மாக கல்வி கடன் கேட்டு விண் ணப் பிக் கும் முகாம் கலெக் டர் அலு வ லக வளா கத் தில் நடந் தது.
இந்த முகா மில் மருத் து வம் பயி லும் 11 பேர், பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பம் பயி லும் 234 பேர், பட் டய கல்வி (டிப் ளமோ) பயி லும் 43 பேர் மற் றும் பிற பாடப் பி ரி வு க ளில் பயி லும் இதர நபர் கள் என மொத் தம் 428 மாணவ, மாண வி யர் கலந்து கொண்டு ரூ.12.30 கோடி மதிப் பி லான கட னு தவி கேட்டு விண் ணப் பம் அளித் த னர். இந்த 3 முகாம் க ளி லும் மருத் து வம் பயி லும் 50 பேர், பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பம் பயி லும் 650 பேர், பட் ட யக் கல்வி (டிப் ளமோ) பயி லும் 135 பேர், கலை மற் றும் அறி வி யல் பாடப் பி ரி வில் 187 பேர் மற் றும் பிற பாடப் பி ரி வு க ளில் பயி லும் இதர நபர் கள் என மொத் தம் 1,199 மாணவ, மாண வி யர் கலந்து கொண்டு ரூ.40.75 கோடி மதிப் பி லான கட னு தவி கேட்டு விண் ணப் பம் அளித் துள் ள னர்.
இவர் க ளில் முறை யான ஆவ ணங் கள், கல் வித் த குதி சரி பார்க் கப் பட்டு தகு தி யான நபர் க ளுக்கு தாம த மின்றி கல் விக் க டன் வழங்க நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும் என்று வங் கி யா ளர் கள் தரப் பில் மாவட்ட நிர் வா கத் துக்கு உறுதி அளிக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-