அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்-
எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.33 கோடி வழங்க கோரி விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு கைகளில் தட்டேந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புற நகர் பேருந்து நிலையம் எதிரே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட விவ சா யி கள் கண் களை கருப்பு துணி க ளால் கட் டிக் கொண்டு, கைகளில் தட் டு களை ஏந்தி கலந் து கொண் ட னர்.
பெரம் ப லூர் சர்க் கரை ஆலைக்கு 2015- 2016 ஆம் ஆண் டுக் கான அரவை பரு வத் துக்கு கரும்பு அனுப் பிய விவ சா யி க ளுக்கு வழங்க வேண் டிய ரூ. 33 கோடி நிலு வைத் தொகையை உட ன டி யாக வழங்க வேண் டும். 2016- 2017ஆம் ஆண் டுக் கான அரவை பரு வத் துக்கு கரும்பு விலையை முத் த ரப்பு கூட் டத்தை கூட்டி தமி ழக அரசு அறி விக்க வேண் டும்.
பெரம் ப லூர் சர்க் கரை ஆலை யில் அடிக் கடி ஏற் ப டும் பழுதை தவிர்க்க உட ன டி யாக நவீ னப் ப டுத்த வேண் டும். இணை மின் உற் பத்தி திட் டத்தை வரும் அரவை பரு வத் தில் செயல் ப டுத்த நட வ டிக்கை எடுக்க வேண் டும். தமி ழ கம் முழு வ தும் தனி யார் சர்க் கரை ஆலை கள் மூலம் விவ சா யி க ளுக்கு வழங்க வேண் டிய கரும்பு நிலு வைத் தொகையை பெற் றுத் தர தமி ழக அரசு நட வ டிக்கை எடுக்க வேண டும். அனைத்து வேளாண் விளை பொ ருள் க ளுக் கும் மத் திய அரசு அமைத்த வேளாண் விஞ் ஞானி எம்.எஸ். சுவா மி நா தன் கமிட்டி பரிந் து ரை படி விலை நிர் ண யம் செய்து அறி விக்க வேண் டும் என் பன உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி ஆர்ப் பாட் டம் நடந் தது.
கரும்பு உற் பத் தி யா ளர் கள் சங்க மாவட் டத் தலை வர் அன் ப ழ கன், தமி ழக விவ சா யி கள் சங்க மாவட் டத் தலை வர் மாணிக் கம், மாவட் டச் செய லர் . நீல கண் டன் உள் பட ஏரா ள மான விவ சா யி கள் கலந் து கொண் ட னர். தமி ழக விவ சா யி கள் சங்க மாநி லச் செய லா ளர் ராஜா சி தம் ப ரம் கோரிக் கை களை வலி யு றுத்தி பேசி னார்.
தொடர்ந்து, புற ந கர் பேருந்து நிலை யத் தி லி ருந்து ஊர் வ ல மாக கலெக் டர் சென்ற விவ சா யி கள், கோரிக் கை கள் அடங் கிய மனுவை டிஆர்ஓ மீனாட் சி யி டம் அளித் த னர்.
ஆர்ப் பாட் டத் தில், பாட் டாளி கரும்பு விவ சா யி கள் சங்க மாவட் டத் தலை வர் சீனி வா சன், கரும்பு வளர்ப் போர் முன் னேற்ற சங்க மாவட் டத் தலை வர் ராம லிங் கம், கரும்பு உற் பத் தி யா ளர் கள் சங்க தலை வர் சையத் காசிம், மக் கள் சேவை சங் கத் தின் பொதுச் செ ய லர் சண் மு க சுந் த ரம் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர்.
பெரம் ப லூர் சர்க் கரை ஆலை கரும்பு விவ சா யி க ளுக்கு ரூ.33 கோடி தர வேண் டி ய துள் ளது. நிலுவை தொகையை உடனே வழங்க கோரி பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத் தில் விவ சா யி கள் கண் களை கட் டிக் கொண்டு கைக ளில் தட் டேந்தி போராட்டம் நடத் தி னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-