அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஆக,25:
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 30ம் தேதி நடக்கிறது என்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராம சுப்பிரமணிய ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெரம்ப லூர் மாவட்ட அள வி லான மாதாந் திர விளை யாட் டுப் போட் டி கள் வரு கிற 30ம் தேதி காலை 8.30 மணி முதல் மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் நடை பெற உள் ளது. இந் தப் போட் டி யில் 12 ம் வகுப்பு வரை பயி லும் மாணவ, மாணவியருக்கு தடகளம், நீச்சல், கையுந் து பந்து மற் றும் கூடைப் பந்து ஆகிய விளை யாட் டுப் போட் டி கள் நடத் தப் பட உள் ளது.
இப் போட் டி யில் தடகளப் பிரி வில் 100மீ ஓட்டம், 600மீ ஓட்டம், 2,000 மீ ஓட்டம், நீளம் தாண் டு தல், உய ரம் தாண் டு தல், ஈட் டி எ றி தல், வட் டு எ றி தல். கையுந் து பந்து மற் றும் கூடைப் பந்து, நீச்சல் ஆகி யப் போட் டி கள் மாணவ, மாண வி யர் என இரு பா ல ருக் கும் நடை பெற உள் ளது.
போட் டி க ளில் கலந் து கொண்டு வெற்றி பெறும் அணி க ளுக்கு பரி சு க ளும், சான் றி தழ் க ளும் வழங் கப் பட உள் ளன. எனவே, அனைத்து பள்ளி, மாணவ, மாண வி க ளும் மேற் கண்ட போட் டி க ளில் பங் கேற் றுப் பயன் பெற வேண் டு மென கேட் டுக் கொண் டுள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-