அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் வரும் 30ம்தேதி பெரம்பலூரில் நடக்கிறது என்று கலெக்டர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
எரி வாயு உருளைகள் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறை பாடுகள், நுகர் வோர் பதிவு செய்த குறை க ளின் மீது நட வ டிக்கை எடுப் ப தில் எரி வாயு முக வர் க ளின் மெத் தன போக்கு தொடர் பாக வரப் பெ றும் புகார் க ளைப் பெற்று உரிய நட வ டிக் கை கள் எடுத்து, எண் ணெய் நிறு வ னங் க ளின் விதி மு றை க ளுக்கு உட் பட்டு எரி வாயு உருளை விநி யோ கத்தை சீர் ப டுத் து வது தொடர் பாக எரி வாயு நுகர் வோர் குறை தீர்க் கும் நாள் கூட் டம் வரும் 30ம்தேதி மாலை 4 மணி ய ள வில் பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் அலு வ ல கத் தில் நடை பெற உள் ளது.கூட் டத் தில் எரி வாயு முக வர் கள் மற் றும் சம் பந் தப் பட்ட எண் ணெய் நிறு வன விற் ப னைப் பிர தி நி தி கள், அலு வ லர் கள் கலந்து கொள்ள உள் ள னர். எரி வாயு நுகர் வோர் கள் எரி வாயு சம் பந் த மாக குறை கள் இருப் பின் இக் கூட் டத் தில் கலந்து கொண்டு புகார் களை தெரி விக் க லாம். எரி வாயு விநி யோ கம் தொடர் பாக காணப் ப டும் குறை பா டு க ளைக் களை வது தொடர் பாக ஆலோ ச னை கள் வழங் க லாம் என குறிப் பிட் டுள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-