அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக. 19:
வி.களத்தூரில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான, கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ஊராட்சி பகுதி மற்றும் வண்ணாரம் பூண்டி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வெங் க டே சன் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் பெரம் ப லூர் சின் ன முத்து (நகர்ப் பு றம்), லட் சு மண பெரு மாள் (ஊர கம்), வேப்பூர் அழகு வேல், வேப்பந்தட்டை ரத்தினம், ஆலத்தூர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் அதி ரடி சோதனை நடத் தி னர்.
அதில் ரசா யன குளிர் பா னங் க ளில் 50க்கும் மேற் பட்ட காலா வ தி யான பாட் டில் கள் கைப் பற் றப் பட் டன. போலி யான டீத் தூள் பாக் கெட், தயா ரிப்பு தேதி, காலா வ தி யா கும் தேதி கள் குறிப் பி டாத, உற் பத்தி செய் யப் பட்ட முக வ ரி யற்ற, தடை செய் யப் பட்ட பாக் கெட் உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. கைப் பற் றப் பட்ட காலா வ தி யான, கலப் ப ட மான பொருட் கள் அனைத் தும், அந் தந்த கடை க ளின் முன்பே கொட்டி அழிக் கப் பட் டன. பின் னர் சம் மந் தப் பட்ட கடை க ளின் உரி மை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது.
இதை தொ டர்ந்து பெரம் ப லூர் மாவட் டம், நக ரில் உள்ள கடை க ளில் அதி ரடி சோதனை நடத் தப் ப டும். மீண் டும் மீண் டும் தவறு செய் வோர் மீது உணவு பாது காப் புத் துறை சார்ந்த சட்ட பிரி வு க ளின் கீழ் நட வ டிக் கை க ளுக்கு பரிந் து ரைக் கப் ப டும் என்று உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் வெங் க டே சன் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-