அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மதுரை: ஏழை, நடுத்தர வர்க்க இந்திய பெண்களை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு என்ற பெயரில் அழைத்துச் சென்று அடிமைப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அங்கு கஷ்டப்படுத்தப்பட்ட மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், படிக்காததால் இங்கு தான் கஷ்டம் என்று வெளிநாட்டிற்கு சென்றால் அங்கும் கஷ்டமே. முகவர்கள் எங்களை நல்ல விலைக்கு விற்றது தான் மிச்சம் என்றார்.


வீடியோ

:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-