அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஜ்மான்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி அஜ்மானில் வரும் 19ம் தேதி இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டரின் சார்பில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை 19.08.2016 காலை 9.00 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பரிசோதனை முகாம் ரமதா ஹோட்டல் பின்புறம் உள்ள டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டரில் நடைபெறுகிறது. இது குறித்து மேலும் தகவல் அறிய 06 747 1335 / 050 5300 187 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-