அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

1960 மிருக வதைத் தடைச் சட்டத்தின் கீழ் எந்த மிருகத்தையும் வெட்டுவதற்கு தடை கிடையாது.

இராஜஸ்தானில் மட்டும் ஒட்டகத்தை வெட்ட தடை உள்ளது. காரணம், அம்மாநில அரசு, ஒட்டகத்தை தங்களின் மாநில விலங்காக அறிவித்து( புலி தேசிய விலங்கு என்பது போல்) அதை வெட்டத் தடை விதித்துள்ளது.

ஒட்டகம் தமிழகத்தின் மாநில விலங்கும் அல்ல!

அதை வெட்ட சட்டத்தில் தடையும் அல்ல!

நீதி மன்றம் சொல்லி விட்டால் எல்லாம் நீதியும் அல்ல!0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-