அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கேரளாவை சேர்ந்தவர் ஹோரல் லாஜ் பகுதியில் குடும்பத்தோடு வசித்துவருகின்றார். அவர் பார்கிங்கிலிருந்து காரை பின்னால் எடுக்கும்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவருடைய சமா என்ற 18 மாத குழத்தை பின்புறம் வந்ததை கவணிக்காததால் அந்த காரில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேய மரணம் எய்தியது. அந்த தம்பதியர்களுக்கு திருமணமாகி நீண்ட ஆண்டுக்கு பிறகே இந்த குழந்தை பிரந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-