அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





பெரம்பலூர்,ஆக.11:
பெரம்பலூரில் உலக இளைஞர்கள் தினத்தையொட்டி 16, 500 மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.
உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘உன்னால் முடியும்’ என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் ரோவர் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
பெரம்பலூர் நியூ ஜென் ரோட்டரி கிளப் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனம், ஸ்ரீராம கிருஷ்ணா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து, நாளை (12ம் தேதி) உலக இளை ஞர் கள் தினத் தை யொட்டி, இளை ஞர் கள் மாணவ, மாணவியரிடையே சமூகம், கலாச்சாரம், வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘உன்னால் முடியும்’ என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் மாண வர் க ளி டம் ஏற் ப டுத் தும் விழிப் பு ணர் வையே, கின் னஸ் சாத னை யாக படைக் கும் வகை யில் 182 மீ. நீளம், 60மீ. அக லத் தி லும் ‘யூ கேன், யூ வில்’ என்ற ஆங் கில வார்த் தை கள் வடி வில் 16,500 பேர் ஒரே மைதா னத் தில் நின்று விழிப் பு ணர்வை ஏற் ப டுத்தி சாதனை படைத் த னர். இந் நி கழ்ச் சியை இண் டியா புக் ஆப் ரெக் கார்டு அமைப் பின் பிர தி நிதி முரு கா னந் தம் நேரில் பார் வை யிட்டு கின் னஸ் புத் த கத் தில் இடம் பெற அங் கீ க ரிக் கப் பட் ட தற் கான அறி விப்பை வெளி யிட் டார்.
மேலும் நியூ ஜென் நிர் வா கி க ளி டம் அதற் கான விரு து களை வழங் கிப் பாராட் டி னார். அப் போது முரு கா னந் தம் தெரி வித் த தா வது: கின் னஸ் சாத னைக் காக இந் திய புக் ஆப் ரெக் கார்டு மூலம் பரிந் து ரைக் கப் பட உள் ளது. இந் நி கழ்ச்சி கடந்த 2015ம் ஆண்டு டிசம் ப ரில் இதே வளா கத் தில் 14,500 பேர் செய்த உலக சாத னையை முறி ய டித்து புதிய உலக சாதனை படைக் கப் பட் டுள் ளது. இதில் தற் போது, ரோவர் கல்வி நிறு வ னத் தில் 11,000 பேர், ராம கி ருஷ்ணா கல்வி நிறு வ னத் தில் 5,500 பேர், கோல் டன் கேட்ஸ் மெட் ரிக் பள் ளி யில் 500 பேர், அரும் பா வூர் சுவாமி விவே கா னந்தா மேல் நி லைப் பள் ளி யில் 500 பேர் என மொத் தம் 16,500 மாணவ, மாண வி யர் பங் கேற் ற னர் என் றார். 









இந் நி கழ்ச் சிக்கு நியூ ஜென் ரோட் டரி கிளப் திட் டத் தலை வர் ஜான் அசோக் தலைமை வகித் தார். திட்ட செய லா ளர் விவே கா னந் தன் முன் னிலை வகித் தார். பெரம் ப லூர் மாவட்ட எஸ்பி சோனல் சந் திரா, ரோவர் கல்வி நிறு வ னங் க ளின் தாளா ளர் வர த ரா ஜன், ரா ம கி ருஷ்ணா கல்வி நிறு வ னங் க ளின் தாளா ளர் சிவ சுப் ர ம ணி யம், ரோட் டரி கிளப் கவர் னர் முரு கா னந் தம், இயக் கு நர் ஆனந் த ஜோதி, மாவட்ட பொறுப் பா ளர் கள் கோபா ல கி ருஷ் ணன், கண் ணன், ஊர்க் கா வல் படை மண் ட லத் தள பதி அர விந் தன், கோல் டன் கேட்ஸ் பள் ளித் தாளா ளர் ரவிச் சந் தி ரன், அரும் பா வூர் சுவாமி விவே கா னந்தா பள்ளி துணைத் தலை வர் மணி கண் டன், நியூ ஜென் ரோட் ட ரி கி ளப் தலை வர் மகேந் தி ரன், செய லா ளர் சிங் கா ரம் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
பெரம்பலூரில் நடந்தது
சர் வ தேச இளை யோர் தினத்தை முன் னிட்டு ரோட் டரி சங் கம் சார் பில் பெரம் ப லூர் ரோவர் இன் ஜி னி ய ரிங் கல் லூரி வளா கத் தில் யூ கேன் யூ வில் என்ற வாசக வடி வில் 16,500 மாணவ, மாண வி யர், 180 மீ நீளம். 60 மீ அக லத் தில் நின்று கின் னஸ் சாதனை படைத் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-