அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஹஜ் உடைய காலத்தில் மக்கா மதீனா நகரங்களை தூய்மையாக வைத்திருக்க துப்பரவு பணியாளர்களை சவுதி அரேபியா அதிகபடுத்தியுள்ளது
சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இதற்காக அமர்த்த பட்டுள்ளனர்
இவர்கள் மக்கா மற்றும் மதீனா நகரங்களை மிக தூய்மையாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவார்கள்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-