அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக.12:
பொழுது போக்கு அம்சங்கள் எதுவுமில்லாத, அடிப்படை வசதிகளற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும்.
ஆனால் பெருநகரங்களுக்கு அடுத்த படியாக பள்ளி, கல்லூரிகளை அதிகம் கொண்ட மாவட்டம். கல்விக்காகவே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை தேடி வந்தாலும், அவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் எதுவுமே இங்கு இல்லை என்பதே உண்மை.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந் திட்ட வளாகத்தின் முன் புறத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்றே ஆறுதலாக உள்ளது. வேறு பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நகர வாசிகள் மாலை நேரங்களில் தங்கள் பிள்ளை களுடன் இங்கு வந்து அமர்ந்து பொழுதை கழித்து செல்வது வழக்கமாக உள்ளது. இதற்கும் வேட்டு வைப்பது போல் சிறுவர் பூங்காவாக இருக்கும் இப்பகுதி, பகல் நேரங்களில் காதலர் பூங்காவாக மாறியது. இது குறித்து நாளிதழ்களிலும் செய்தி வெளியானது. இந்நிலையில் அசிங்கமாகக் கிடந்த சிறுவர் பூங்கா மாவட்டக் கலெக்டர் நந்தகுமார் முயற்சியால் தற்போது அறிவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழ் நாடு அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தின் உதவியு டன், சுமார் 30 அறிவியல் படைப்பு களைக் கொண்ட அறி வி யல் பூங் கா வாக மாறி யுள் ளது. சுற் றி லும் பாது காப்பு கம் பி வே லி யும், அதன் உட் பு றத் தில் அகண்ட நடை பா தை யும் அமைக் கப் பட் டுள் ளது.குறிப் பாக எளி தில் மாண வர் கள் புரிந் து கொள் ளும் வித மாக ஒலியை காற் றில் கடத் து வ தன் மூ லம் பேசும் சிலை, உல கின் அனைத்து நாடு க ளின் நேரத் தைக் கண்ட றியக் கூ டிய உல கக் கடி கா ரம். கூண் டுக் கிளி, மேல் செல் லும் கூம்பு, கம் பி வ ட மற்ற ஒலி பிர தி ப லிப் பான், பழு தூக் கு வ தில் எடை வித் தி யா சம் அறி தல், தனி ஊ சல், பந் து விசை, எடை கற் கள் இழு விசை, தஞ் சா வூர் தலை யாட்டி பொம் மை யின் தத் து வம் என அறி வி யல் ரீதி யி லான பொழு து போக்கு கரு வி கள் அமைக் கப் பட் டுள் ளன.சுதந் திர தினத் தன்று பயன் பாட் டிற்கு விடக் கூ டிய வகை யில் ஏற் பாடு செய் யப் பட் டுள்ள இந்த அறி வி யல் பூங் கா வி லுள்ள படைப் பு கள் குறித்து பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அறி வி யல் பாட முது நிலை ஆசி ரி யர் கள், பட் ட தாரி ஆசி ரி யர் கள் அறிந் து கொள்ள ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. இதன் படி கலெக் டர் நந் த கு மார் உத் த ர வுப் படி அறி வி யல் பாட ஆசி ரி யர் க ளுக்கு சென் னை யி லுள்ள தமிழ் நாடு அறி வி யல் தொழில் நுட் பக் கழ கத் தின் தலை மைப் பொறி யா ளர் பால கி ருஷ் ணன் தலை மை யி லான குழு வி னர் பூங் கா வில் பொருத் தப் பட் டுள்ள படைப் பு கள் குறித்து விளக் கிக் கூறி வரு கின் ற னர்.அறி வி யல் பூங் கா வாக மாறி யுள்ள சிறு வர் பூங்கா, சில தினங் க ளில் பொது மக் க ளின் பயன் பாட் டிற்கு விடப் ப ட வுள்ள தக வல் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள மாணவ, மாண வி க ளுக் கும், பெற் றோர் க ளுக் கும், ஆசி ரி யர் க ளுக் கும், சமூக ஆர் வ லர் க ளுக் கும் மிகுந்த மகிழ்ச் சி ய ளிப் ப தாக உள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-