அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி ஏர்போர்ட்டில் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் கோளாறு
திருச்சி, ஆக. 1:
திருச்சி விமான நிலையத்தில் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் 14 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமானம் நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி விமான நிலை யத் திற்கு வந்து, 12.55 மணிக்கு துபாய்க்கு புறப் பட்டு செல் லும். இதே போல நேற்று முன் தி னம் நள் ளி ரவு வழக் கம் போல 12.05 மணிக்கு விமா னம் வந் தது.
விமா னத் தில் செல் ல வேண் டிய 156 பய ணி கள் பல் வேறு சோத னை க ளுக்கு பின்பு விமா னத் தில் ஏற் றப் பட் ட னர். அவர் க ளது உட மை க ளும் ஏற் றப் பட் டது. விமா னம் புறப் ப டு வ தற் காக விமான நிலைய கட் டுப் பாட்டு அறை சிக் ன லுக் காக பைலட் காத் தி ருந் தார். சிக் னல் கிடைத் த தும் விமா னம் புறப் பட தய ரா னது.
அப் போது விமா னத் தின் இன் ஜின் பகு தி யில் தொழில் நுட்ப கோளாறு ஏற் பட் டி ருப் பது கண்டு பிடிக் கப் பட் டது.
இது குறித்து விமான நிலைய அதி கா ரி க ளுக் கும், ஏர் லைன்ஸ் அதி கா ரி க ளுக் கும் பைலட் தக வல் தெரி வித் தார். பின் னர் தொழில் நுட்ப பொறி யா ளர் கள் தொழில் நுட்ப கோளாறை சரி செய் யும் பணி யில் ஈடு பட் ட னர். உட ன டி யாக தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய முடி யாது என பொறி யா ளர் கள் அடங் கிய குழு தெரி வித் தது. இதை ய டுத்து பய ணி கள் இறக் கப் பட் ட னர்.
இதில் 26 பய ணி கள் தங் கள் பய ணத்தை ரத்து செய் து விட்டு வீட் டிற்கு சென்று விட் ட னர். மீத முள்ள 130 பேர் திருச் சி யில் உள்ள தனி யார் ஓட் ட லில் தங்க வைக் கப் பட் ட னர்.
இந் நி லை யில் நேற்று மதி யம் 2.15 மணிக்கு திரு வ னந் த பு ரத் தில் இருந்து மாற்று விமா னம் வர வ ழைக் கப் பட்டு 14 மணி நேர அவ திக்கு பின், 130 பய ணி க ளும் துபாய்க்கு அனுப்பி வைக் கப் பட் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-