அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி அரேபியா, ஆகஸ்ட் 21

ஜெனிவாவில், சர்வதேச மனிதாபிமான நாள் ஜக்கிய நாடுகள் சபையின் சார்பாக அனுசரிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா.வுக்கான சவூதியின் நிரந்தரத் தூதர் பைஸல் பின் ஹசன் டிராட் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினார்.
தனதுரையில், கடந்த 30 ஆண்டுகளில் சவூதியில் செயல்படும் சுமார் 200 தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உலகம் முழுவதும் தேவையுடைய பகுதிகளில் சுமார் 120 பில்லியன் டாலர் அளவிற்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Source: Arab News

தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-