அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஆக.1:
குன்னம் அருகே இளம் தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன் னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன்-புஷ்பம் தம்பதியினரின் மகன் தென்னரசு(27). வெளிநாடு சென்று திரும்பி விவசாயம் செய்து வந்த இவருக்கும், அதே பகுதியிலுள்ள கொளக்கா நத்தம் கிராமத்தை சேர்ந்த கதிர் வேல் மகள் பவித்ராவுக்கும்(20), கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடை பெற்றது.
திருமணமான சில நாட்களில் இருந்தே தென்னரசு வின் தாய் புஷ்பாவுக்கும், பவித்ராவுக்கும் இடையே கருத்து வேறு பாடு கார ண மாக அடிக் கடி குடும் பத் த க ராறு ஏற் பட்டு வந் த தாக கூறப் ப டு கி றது.
இத னால் அவ் வப் போது மன மு டைந்து பவித்ரா கொளக்காநத்தம் கிரா மத் தி லுள்ள அவ ரது பெற் றோர் வீட் டுக்கு செல் வ தும், பின் னர் கdவர் தென் ன ர சு வின் சமா தா னத்தை ஏற்று ஓரிரு நாட் க ளில் மீண் டும் கொளத் தூ ரி லுள்ள கண வர் வீட் டுக்கு வரு வது வழக் க மாக இருந்து வந் துள் ளது.
இந் நி லை யில், தொடர்ந்து புஷ்பா, பவித்ரா வி டம் தக ரா றில் ஈடு பட்டு வந் த தால் கடந்த சில நாட் க ளுக்கு முன் னர் தென் ன ரசு தனது தாயி டம் ஏன் பவித் ரா வி டம் தொடர்ந்து தக ராறு செய்து வரு கி றீர் கள். தயவு செய்து எங் களை வாழ விடுங் கள் என கேட் டும் அதனை ஒரு பொருட் டாக எடுத்து கொள் ளாத புஷ் பம் தொடர்ந்து பவித்ரா வி டம் தக ராறு செய்து வந் த தாக தெரி கி றது.
இத னால் மன மு டைந்த தென் ன ர சு வும், பவித் ரா வும் நேற்று காலை வீட்டை விட்டு சென் ற வர் கள் நீண்ட நேர மா கி யும் வீடு திரும் ப வில்லை. இந் நி லை யில் கொளத் தூ ரி லி ருந்து, இலுப் பைக் குடி கிரா மத் திற்கு செல் லும் சாலை யில் வரி சை கு ளம் என்ற இடத் தில் இரு வ ரும் விஷம் குடித்து உயி ரி ழந்து கிடப் பதை அறிந்த அப் ப குதி பொது மக் கள் போலீ சுக்கு தக வல் தெரி வித் துள் ள னர்.
தக வ ல றிந்த மரு வத் தூர் போலீ சார் சம் பவ இடத் துக்கு சென்று, இரு வ ரது சட லத் தை யும் கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர்.
அத னைத் தொ டர்ந்து போலீ சார் மேற் கொண்ட முற் கட்ட விசா ர ணை யில் வாழ விடா மல் இடை யூறு ஏற் ப டுத் தி ய தோடு, தாய் புஷ் பம் தொடர்ந்து தக ராறு செய்து வந் த தால் விரக் தி ய டைந்து தென் ன ர சு வும், பவித் ரா வும் தற் கொலை செய்து கொண் டி ருக் க லாம் என தெரிய வந் துள் ளது.
இது குறித்த புகா ரின் பேரில், மரு வத் தூர் காவல் நிலைய ஆய் வா ளர்(பொ) கரு ணா நிதி வழக் குப் ப திந்து விசா ரணை மேற் கொண்டு வரு கி றார். தென் ன ரசு-பவித்ரா தம் ப தி யி ன ருக்கு திரு ம ண மாகி 10 மாதங் களே ஆவ தால் ஆர்.டி.ஒ., விசா ர ணை யும் நடை பெற்று வரு கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-