அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை, ஆக. 23:
தமிழகம் முழுவதும் உள்ள 21 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால், ஆம்னி பஸ்கள், சரக்கு வாகன கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 390 சுங்கச் சா வ டி கள் அமைக் கப் பட் டுள் ளன. மத் திய தேசிய நெடுஞ் சா லை கள் ஆணைய ஒப் பந் தப் படி 1992ம் ஆண்டு போடப் பட்ட நெடுஞ் சா லை க ளுக்கு ஏப் ரல் மாத மும், 2008ம் ஆண்டு போடப் பட்ட சாலை க ளுக்கு செப் டம் பர் மாத மும் கட் ட ணம் உயர்த்த முடிவு செய் யப் பட் டுள் ளது. இவை மத் திய அர சின் கட் டுப் பாட் டில் இருந் தா லும், வசூல் செய் யும் உரிமை தனி யார் வசம் ஒப் ப டைக் கப் பட் டுள் ளது.
தமி ழ கத் தில் 41 சுங் கச் சாவ டி கள் உள் ளன. இதில், 29 சுங் கச் சா வ டி கள் தனி யார் வசம் உள் ளன. மீத முள்ள 12 சுங் கச் சா வ டி கள் தேசிய நெடுஞ் சாலை ஆணை யத் தி டம் உள் ளன. ஆனா லும், கட் ட ணம் வசூ லிக் கும் உரிமை தனி யா ரி டம் ஒப் ப டைக் கப் பட் டுள் ளது. இந்த சுங் கச் சா வ டி க ளில் ஆண் டிற்கு ஒரு முறை வசூ லிக் கப் ப டும் கட் ட ணத் தி லி ருந்து 10 முதல் 15 சத வீ தம் கூடு த லாக கட் ட ணம் வசூ லிக் கப் பட்டு வரு கி றது. இந்த நிலை யில், கடந்த ஏப் ரல் மாதத் தில் தமி ழ கம் முழு வ தும் உள்ள 20 சுங் கச் சாவ டி க ளில் கட் ட ணம் உயர்த் தப் பட் டது.
இந்த நிலை யில் வரும் செப் டம் பர் 1ம் தேதி முதல் மீத முள்ள 21 சுங் கச் சா வ டி க ளுக்கு கட் ட ணம் உயர்த் தப் ப டு கி றது. அதன் படி நல்லூர் (திருவள்ளூர்), கொடை ரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமார பாளையம்), புதூர் பாண்டியா ரம் (விருது நகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், (சேலம்) சமய புரம் (திருச்சி), வீர சோழபுரம் (சேலம்) , மேட்டூர் பட்டி (சேலம்), பரணூர் (காஞ்சிபுரம்), அதூர் (செங்கல் பட்டு), வல்லவன் கோட்டை (தஞ்சாவூர்), விக்கிர வாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை (தூத்துக்குடி), பொன்னம் பலப் பட்டி (திருச்சி), திருமாந்துறை(பெரம்பலூர்), நெமிலி (ஸ்ரீ பெரும்புத்தூர்) உட் பட 21 சுங் க சா வ டி க ளுக்கு கட் ட ணம் உயர்த் தப் ப டு கி றது.
அதன் படி 64 கி.மீ நீள முள்ள சாலை க ளுக்கு ஒரு தடவை செல்ல காருக்கு ரூ.75லிருந்து ரூ. 85 ஆக வும், லாரி, ஆம்னி பஸ் ரூ.144லிருந்து ரூ.165 ஆக வும் உய ரு கி றது. இத னால், மீண் டும் சரக்கு வாக னங் கள், ஆம்னி பஸ் க ளின் கட் ட ணம் உய ரும் அபா யம் ஏற் பட் டுள் ளது. அத் தி யா வ சிய பொருட் க ளான காய் கறி, மளிகை பொருட் க ளின் விலை யும் உய ரும் அபா யம் ஏற் பட் டுள் ளது. இது குறித்து தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதி காரி ஒரு வர் கூறும் போது, கடந்த ஏப் ரல் மாதத் தில் 20 சுங் க சா வ டி க ளுக்கு கட் ட ணம் உயர்த் தப் பட் டது. இதை தொடர்ந்து ஏற் க னவே போட்ட ஒப் பந் தத் தின் படி மீத முள்ள 21 சுங்க சாவ டி க ளில் கட் ட ணம் உயர்த் தப் ப டு கி றது. இந்த கட் டண உயர்வு வரும் செப் டம் பர் 1ம் தேதி முதல் அம லுக்கு வரு கி ற து’ என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-