அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி, ஜூலை 25:
திருச்சி ஜங்ஷனில் இலவச வைபை வசதியை சென்னையில் நடந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று துவக்கி வைத்தார்.
இந்திய ரயில்வே துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்களில் ரூ.400 கோடி செலவில் வைபை வசதி நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில் நிலை யத் தி லும் வைபை வசதி செய் யப் பட் டுள் ளது. இதனை சென் னை யில் நடந்த விழா வில் மத் திய ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிரபு வீடியோ கான் ப ரன் சிங் முறை யில் துவக்கி வைத் தார்.
இதை யொட்டி திருச்சி ஜங் ஷன் முத லா வது பிளாட் பா ரத் தில் நடந்த விழா விற்கு தெற்கு ரயில்வே கோட்ட ேமலா ளர் அகர் வால் தலைமை வகித் தார். சிறப்பு விருந் தி னர் க ளாக அமைச் சர் கள் வெல் ல மண்டி நட ரா ஜன், வளர் மதி, எம் பிக் கள் குமார், ரத் தி ன வேல், மேயர் ஜெயா மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.
இதன் மூலம் திருச்சி ஜங் ஷ னில் முத லா வது பிளாட் பா ரத் தில் இருந்து 7வது பிளாட் பார்ம் வரை முதல் அரை மணி நேரத் திற்கு இல வ சம் என்ற முறை யில், ஒரே நேரத் தில் சுமார் 5,000 பேருக்கு மேல் தொடர்பு கொள் ளும் வகை யில் 44 இடங் க ளில் வைபை வச திக் கான கருவி பொருத் தப் பட் டுள் ளது.
பின் னர் கோட்ட மேலா ளர் அகர் வால் அளித்த பேட் டி யில்,
திருச்சி ஜங் ஷன் மேம் பால பணிக் காக ரயில் வேக்கு சொந் த மான 2,006 சதுர அடி நிலம் நெடுஞ் சாலை துறை நிதி ஒதுக் கி ய தும் வழங் கப் ப டும். திருச்சி- விழுப் பு ரம் இரு வழி பாதை பணி கள் வரும் மார்ச் மாதத் திற் குள் முடி வ டை யும். பொன் மலை ரயில் நி லை யத் தில் இருந்து டவுன் ரயில் நிலை யம் வரை சரக்கு ரயி லுக்கு என பிரத் யே க மாக சரக்கு ரயி லுக்கு வழித் த டம் அமைக் கப் பட் டுள் ளது. இந்த வழித் த டம் இரு வ ழிப் பாதை முடிந்து பயன் பாட் டிற்கு வந்த பிறகு சரக்கு ரயில் இயக் கப் ப டும்.
திருச்சி ஜங் ஷ னில் நடை மேம் பால பணி கள் 8 அல் லது 10 மாதங் க ளுக் குள் முடி வ டைந்து பயன் பாட் டிற்கு விடப் ப டும். பொன் மலை முதல் தஞ்சை ரயில் நிலை யம் வரை இரு வழி பாதை அமைப்பு பணி வரும் மே மாதத் திற் குள் முடி வ டை யும். தஞ் சா வூர் விழுப் பு ரம் இடையே இரு வ ழிப் பாதை பணி கள் நிதி ஒதுக் கிய பிறகு உட ன டி யாக பணி கள் நடை பெ றும்.
சென் னையை போன்று குறு கிய நக ரங் களை இணைக்க கூடிய மின் சார ரயில் க ளுக் கான பரா ம ரிப்பு பணி மனை திருச்சி ஜங் ஷ னில் அமைக் கப் பட உள் ளது. அதன் பின் னர் திருச் சி யில் இருந்து ஈரோடு, காரைக் கால் உள் ளிட்ட முக் கிய இடங் க ளுக்கு மின் சார ரயில் கள் இயக் கப் ப டு வ தற் கான வாய்ப் பு கள் இருக் க லாம் என் றார்.
நேற்று முதல் திருச்சி ரயில் நி லை யத் தில் அறி மு கம் செய்து வைக் கப் பட்ட வைபை வச தியை முதல் நாளான நேற்று ஏரா ள மான பய ணி கள் மகிழ்ச் சி யு டன் தங் க ளது செல் போன் க ளில் பயன் ப டுத்தி கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-