அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






*Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
*.‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.inஎன்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள்அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,


*.‘ஒரு முறை பாஸ்வேர்டு’ (OTP-One TimePassword) (ஓ.டி.பி.) செல்போனுக்கு குறுந்தகவலாக (SMS) வரும்.

*.அதை பதிவு செய்ததும், நீங்கள் ஆன்–லைன்–க்கு வந்து விட்டீர்கள் (இலவச Wi-Fi வசதிக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்) என்ற வார்த்தையை திரையில் உங்களுக்கு காண்பிக்கும்.

*.உங்கள் தேடலை இணையத்தில் ஆரம்பிக்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-