wifi on bus HiTech city perambalur திருச்சி / பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் இலவச இணைய' (WIFI) இந்த வசதி இப்பேருந்தில் இலவசமாக வழங்கப்படுகிறது
பெரம்பலூர் To திருச்சி செல்லும் ஸ்ரீ பத்மாவதி தனியார் பேருந்து இந்த பெருமை பெருகிறது. டிக்கட் விலையும் சாதாரண கட்டணம் தான் .மற்ற பேருந்துகளில் வசூல் செய்யும் அதே 24 ரூபாய் தான்.
பெரம்பலூர் டாடாடாடாடா.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.