அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்).
வி.களத்தூர்.இன்
வாசகர்களுக்கு எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
வளைகுடா மற்றும் உலகங்கிலும் வகிக்கும் V.களத்தூர் மக்களுக்கு ஒரு வேண்டுக்கோள்!
தங்கள் வகிக்கும் இடத்தில் நடந்த ஈத் தொழுகை ,நமது ஊர் மக்களின் குருப் போட்டோ நீங்கள் எடுத்து அனுப்பும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி .
sfrfaizur@gmail.com.
நமது வலைத்தளத்தில் சார்பாக போட்டோ :
துபை டேராவில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு தொழுகைக்கு வரும் நமதூர் நன்பர்கள் அனைவரும் தொழுகை முடிந்தவுடன் ஒன்றாக இனைவோம். நமது சந்தோஷத்தையும், நலனையும் பகிர்ந்துக்கொள்வோம். (பெண்கள் பகுதி காம்பவுண்ட் சுவற்றின் அருகாமையில் அனைவரும் ஒன்றுக் கூடுவோம் இன்ஷா அல்லாஹ். )
அமிரகத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் நமதுர் மக்கள்,மற்றும் வளைகுடா நாட்டில் வசிக்கும் நமது ஊர் மக்கள் போட்டோ எடுத்து அனுப்பினால் இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படும்.இது உங்கள் வலைத்தளம்.
குறிப்பு :
துபாய் ஈத் தொழுகை நேரம் காலை 06 : 00.
உங்கள் போட்டோவை நீங்கள் எனக்கு எளிய முறையில் WHATSAPP மூலமும் அனுப்பலாம் . அனுப்பவேண்டிய மொபைல் எண் :
+97155-2893450. (S.FAIZUR RAHMAN ).
+97155-2893450. (S.FAIZUR RAHMAN ).
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.