அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வேற்றுகிரக விமானம் ஒன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளார். தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் நோக்கி சென்றது.
தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது ராணுவ வாகனமா? என யுஎப்ஓ இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டு உள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-