அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஆடிகாற்றில் அம்மி கூட நகரும் என்பார்கள். தற்போது ஆடி மாதம் கூட இல்லை. ஆனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்தை நோக்கி செல்லும் அரசு பேருந்து காவேரி பாலத்தை கடக்கும் போது தீடிர் என பேருந்து மேற்கூரைகள் பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்து சென்றது.


இந்த தீடிர் சம்பவத்தினால் டூவிலரில் வந்து கொண்டுயிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஒதுக்கினார்கள். அதிஷ்டவசமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினார். புது புது பேருந்து கோடிக்கணக்கில் செலவு செய்து விடப்படுகிறது என்று சட்டசபையில் தகவல் வந்து கொண்டு இருந்தாலும், சரியான பராமறிப்பு இல்லாமல் இப்படி பேருந்து வருவது பொதுமக்களுக்கு அரசு பேருந்துகளை பார்த்தலே பெரிய அச்சத்தை ஏற்படுகிறது என்பது மட்டும் உண்மை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-