அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

                 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  இன்று தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாத் ரமலான் பெருநாள் என அறிவித்து உள்ளது.
வி.களத்தூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள T.N.T.J. மர்க்கஸில் நபி வழியில் திடல் தொழுகை நடைப்பெற்றது. தொழுகை சரியாக 7:10 மணிக்கு துவங்கியது. இத்தொழுகையை சகோதரர் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் தொழுகை நடத்தினார். தொழுகை முடிந்த உடன் பெருநாள் குத்பா பேருரையை சகோதரர் முஹம்மது ஆரிப் அவர்கள் ஆற்றினார். அதில் குறிப்பாக இந்த ரமலான் மாதம் நாம் செய்த நல் அமல்களை இந்த வருடம் முழுவதும் அனைவரும் செய்ய வேண்டும் என பேசினார்.  இன்று நடைபெற்ற தொழுகையில் தவ்ஹீத் கொள்கை உடைய சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-