இலங்கை, காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் "முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்"
.
முயற்சியில் முதற் கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இனைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
.
கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.
.
x x x x x x x x
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.