அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூரில் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் சென்று ரம்ஜான் பெருநாள் தொழுகையை தொழுதனர்.பின்  நோம்பு  பெருநாள் குத்பா பேருரையை கேட்டடு ஈத் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர்.  பின் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

பின் கபர்ஸ்தான் சென்று  ஜியாரத்  வந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-