அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம்பலூர்,ஜூலை 20:
கிராம சுய வேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் 2,584 பேருக்கு அளித்துள்ள இலவசப் பயிற்சிகளில் 2,100 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரும், கிராமிய சுய வேலை வாய்ப் புப் பயிற்சி மையத் தின் இயக்குநருமான (பொ)அருள் தாசன் தெரிவித்துள்ளார்.

பெரம் ப லூர் சங் குப் பேட்டை, புதிய மத ன கோ பா ல பு ரத் தில் இயங்கி வரும் இந் தி யன் ஓவர் சீஸ் வங் கி யால் இல வ சத் தையல் பயிற்சி வழங் கப் பட்டு வரு கி றது. இப் ப யிற் சி யினை பெரம் ப லூர் வரு வாய் கோட் டாட் சி யர் பேபி தொடங்கி வைத் தார். ஐஓபி பயிற்சி மைய ஆசி ரி யர் சுப் ர ம ணி யன் வர வேற் றார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலா ளர் நவின் கு மார், இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி, பெரம் ப லூர் கிளை, முதன்மை மேலா ளர் ரவிக் கு மார், நிதி சார் கல்வி ஆலோ ச கர் ராஜா ஆகி யோர் முன் னிலை வகித் த னர். விழா வில் மாவட்ட முன் னோடி வங்கி மேலா ள ரும், கிரா மிய சுய வே லை வாய்ப்பு பயிற்சி மையத் தின் இயக் கு ந ரு மான (பொ)அருள் தா சன் பேசி ய தா வது :
பெரம் ப லூர் மாவட்ட இந் தி யன் ஓவர் சீஸ் வங் கி யின் மூலம் கிராம சுய வேலை வாய்ப் புப் பயிற்சி மையம் கடந்த 2011 அக் டோ பர் 11 முதல் நடத் தப் பட்டு வரு கி றது. இதில் இரு பால ருக் கும் தையல் பயிற்சி, மின் சா த னப் பொ ருட் கள் உள் பட 27 வகை யான பயிற் சி கள் வழங் கப் பட்டு வரு கின் றன.
பெரம் ப லூர் மாவட் டத் தில் இப் ப யிற்சி மையத் தின் மூலம் இது வரை 104 பயிற் சி கள் அளிக் கப் பட் டுள் ளது. இதன் மூலம் 2,584 பேர் பயிற்சி பெற் றுள் ள னர். இவர் க ளில் 1,004 பேர் ஆண் கள், 1,580 பேர் பெண் கள். இவர் க ளில் 1,520 பேர் சுய தொ ழில் செய்து வரு கின் ற னர்.
மேலும், 240 பேர் தினக் கூலி அடிப் ப டை யில் பணி பு ரிந்து வரு கின் ற னர். இதன் படி மொத் தம் 2,100 பேர் வேலை வாய்ப் பி னைப் பெற் றுள் ள னர் என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-