அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 23:
பொது இடங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசுவது, பழகுவதை தவிர்க்க வேண்டுமென மாணவிகளுக்கு கூடுதல் டிஎஸ்பி ஞான சிவக்குமார் அறிவுரை வழங் கி னார்.
பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப் பு ணர்வு கருத் த ரங் கம் நேற்று நடந் தது. தலைமை ஆசி ரியை மேரி எம ரன் சியா தலைமை வகித் தார். மாவட்ட குற் றப் பி ரிவு இன்ஸ் பெக் டர் லதா லட் சுமி, சப் இன்ஸ் பெக் டர் மாலதி, மாவட்ட குழந் தை கள் நலக் கு ழும தலை வர் முக மது உசேன், தாய் வீடு தொண்டு நிறு வன இயக் கு நர் ரேவதி, அரி வை யர் சங்க தலைவி புஷ்பா, அரி வை யர் சங்க முன் னாள் தலைவி அம ரா வதி, இந்தோ அறக் கட் டளை ஒருங் கி ணைப் பா ளர் மேகலா, சட்ட ஆலோ ச கர் மற் றும் குழந் தை கள் நல உறுப் பி ன ரான பாபு, சப் இன்ஸ் பெக் டர் கார்த் தி கா யினி, மாவட்ட குழந் தை கள் நலக் குழு சமூக பணி யா ளர் ரேகா ஆகி யோர் பங் கேற்று பரு வ நிலை பெண் க ளுக் கான பாது காப்பு, சமூக அவ லங் க ளில் இருந்து மீள் வ தற் கான வழி, பெண் க ளுக்கு எதி ரான குற் றங் க ளி லி ருந்து பெற வேண் டிய பாது காப்பு குறித்த விழிப் பு ணர்வு கருத் துக் களை தெரி வித் த னர்.
இதை தொ டர்ந்து கூடு தல் டிஎஸ்பி ஞான சி வக் கு மார் பேசி ய தா வது: மாண வி கள் பாரதி கண்ட புதுமை பெண் க ளாக மாற வேண் டும். சமூக கொடு மை களை கண்டு அஞ் சி வி டா மல் எதிர்த்து போரா டக் கூ டிய துணிவு கொண் ட வர் க ளாக மாற வேண் டும். நமது நடை, உடை, பாவ னை க ளால் பிற ருக்கு இடை யூறு ஏற் ப டா த வாறு நடந்து கொள்ள வேண் டும்.
பொது இடங் க ளில் அறி மு க மில் லாத நபர் க ளி டம் பேசு வது, பழ கு வதை தவிர்க்க வேண் டும். பள்ளி பரு வத் தில் பாடப் புத் த கங் களை புரிந்து கொண்டு படித்து தேர்ச்சி பெறு வதை தவிர வேறெந்த சிந் த னை க ளை யும் வளர்த்து கொள் ளக் கூ டாது. ஆசி ரி யர் க ளுக் கும் சிறந்த மாண வி க ளா க வும், பெற் றோர் க ளுக்கு சிறந்த பிள் ளை க ளா க வும் உங் களை நீங் களே வடி வ மைத்து கொள்ள வேண் டும். ஆடம் ப ரங் களை ஒதுக்கி தள்ளி விட்டு அறிவை வளர்க் கும் புத் த கங் களை ஆர் வ மு டன் கற்க வேண் டும் என் றார்.
முன் ன தாக ரெஜி னா மேரி வர வேற் றார். முடி வில் ஜான் சி ராணி நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-