அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 -


டாக்டர் ஜாகிர் நாயிக் அவர்களது மகன், ஃபாரிக் நாயிக் தந்தைக்கு எவ்விதத்திலும் குறையாத மார்க்க அறிவும் மனனமிடும் திறனும் கொண்டவர். அல் ஹம்துலில்லாஹ்


" எனக்கு ஆங்கிலமும் உருதும் மட்டும் தான் தெரியும்;
எனது மகனுக்கோ கூடுதலாக அரபியும் தெரியும்..!
குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளது, அவருடைய கூடுதல் தகுதி"


-டாக்டர் ஜாகிர் நாயிக்..!!

Ash-Sheikh TM Mufaris Rashadi

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-