அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தலித் என்பதால் ஒடுக்குகிறார்கள் : இஸ்லாத்தை ஏற்க போகிறோம் - கிராம மக்கள் அறிவிப்பு....!!


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் சும்மா 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு காளியம்மன் கோயில் உள்ளது.


இதில் தலித் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சமுக மக்களுக்கும் அர்ச்சனை மற்றும் மட்டகபொடியும் உள்ளது.


ஆனால் தலித் சமுக மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லை,


இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இஸ்லாத்தை ஏற்க போவதாக அறிவித்துள்ளார்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-