அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

-

தனது வசீகர குரலால் உலக முழுவதும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை நிர்வாகியும் இமாமுமான கண்ணியமிக்க அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் ஸுதைஸி حفظه الله அவர்கள் அன்மையில் லண்டனுக்கு வருகை புரிந்துள்ளார்கள்.

லண்டன் சென்ட்ரல் மஸ்ஜிதிற்கு வருகை புரிந்த இமாம் சுதைஸ் அவர்களை லண்டன் நகர மக்கள் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றார்கள். வரவேற்பை நெகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட அஷ்ஷெய்க் அவர்கள் தனது காந்தக்குரலால் தொழுகை நடாத்தி பின்னர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Ash-Sheikh TM Mufaris Rashadi-


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-