அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...











பெரம்பலூர்,ஜூலை 21:


தியேட்டர்களில் கட்டணத்தை 30 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது என கோட்டாட்சியர் பேபி அவர்கள் தியேட்டர் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் கபாலி திரைப்படம் திரையிட முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.


ரஜினி காந்த் நடித்துள்ள கபாலி திரைப் ப டம் நாளை 22ம் தேதி உலகமெங்கிலும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப் பட உள் ளது. கபாலி திரைப் ப டம் பெரம்பலூர் மாவட்டத்தில் திரையிடப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. காரணம் இதற்கு அரசு தரப் பில் போடப் பட் டுள்ள முட் டுக் கட் டையே கார ண மா கக் கூறப் ப டு கி றது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் வருவாய் திரையரங்குகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள் ளார். அப்போது திரையரங்குகளின் டிக்கெட்டுகளில் அச்சிடப் பட்டுள்ள கட்டணங்களை வசூலிக்காமல், சராசரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிப்பதை அறிந்து வருவாய் கோட்டாட்சியர் பேபி தியேட்டர் நிர்வாகிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.


குறிப்பாக ரூ.30, ரூ.25, ரூ.5 ஆகியக் கட் டணங்களில் டிக்ெ கட் டு கள் இருக்கும் போது சராசரியாக எங்கு அமர்ந்தாலும் ரூ. 30 என வசூலிக்கப் பட்டு வருவது ஏனென்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் புதியத் திரைப் ப டங் கள் ரிலீஸ் செய் யும் போது சிறப்புக் கட்டணமாக அறிவித்து முதல் ஒரு வாரத் திற்கோ அல் லது 10 நாட் க ளுக்கோ அனைத்து டிக் கெட் டு க ளும் ரூ.100 க்கோ, ரூ.60, ரூ. 70க்கோ விற் கப்படும் எனக் கூ றப் பட் ட தற் கும் அவர் தடை விதித் துள் ளார்.இத னால் பல லட் சக் க ணக் கில் விலை கொடுத்து வாங்கி வரக் கூ டிய படத்தை குறைந்த கட் ட ணங் க ளைக் கொண்ட டிக் கெட் டு க ளால் வசூ லிக்க முடி யாதே என தியேட் டர் உரி மை யா ளர் கள் திண றிப் போய் உள் ள னர். இது குறித்து கலெக் டர் நந் த கு மா ரி டம் நடத் திய பேச் சு வார்த் தை யில், வெளி மாவட் டங் க ளில் புதுப் பட ரிலீஸ் சம யங் க ளில், உயர்த் தப் பட்ட சிறப் புக் கட் ட ணம் வசூ லிக் கப் ப டு வ தற் கான ஆதா ரங் க ளைக் காண் பித் தால் பரி சீ லிக் கப் ப டும் எனத் தெரி விக் கப் பட் டுள் ள தால், அதற் கான பணி க ளில் தியேட் டர் மேலா ளர் கள் தீவி ர மாக ஈடு பட் டுள் ள னர். இதே நிைலமை தான் அரி ய லூர் மாவட் டத் தி லும் உள் ள தா கக் கூறப் ப டு கி றது.இருந் தும் பெரம் ப லூ ரில் கபாலி திரைப் ப டம் திரை யிட முடி யா மல் போனால் என்ன செய் வ தென அதிர்ச் சி ய டைந் துள்ள ரஜி னி காந்த் ரசி கர் கள், அரு கி லுள்ள திருச்சி, துறை யூர் பகு தி க ளில் திரை யி டப் ப டும் திரை ய ரங் கு க ளின் டிக் கெட் டு களை விலை கொடுத்து வாங் கத் தொடங் கி யுள் ள னர். பெரம் ப லூர் மாவட் டத் தில் மன் றத் திற்கு 20 முதல் 30 பேர் என மொத் தம் 250 மன் றங் கள் இருந்த போதும் ஆயி ரக் க ணக் கான ரசி கர் க ளின் ஆவ லுக்கு அரசு தரப் பில் போடப் பட் டுள்ள முட் டுக் கட் டைக்கு இன்று மாவட்ட நிர் வா கத் து டன் நடக் கும் இறுதிக் கட்ட பேச்சு வார்த்தை யிலாவது விடை கிடைக்குமா என பலரும் எதிர் பார்த்துள்ளனர்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-