அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) குவைத் நகரத்தில் வி.களத்தூர் வாசிகள் பலர் பிரிந்து வகித்து வருகின்றார்கள். அவர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மாலை சிலர் சந்திப்பது உண்டு. இந்த வெள்ளிக்கிழமை பெருநாள் விடுமுறை என்பததால்  பெரும்பாலான குவைத் நகரத்தில் வசிக்கும் வி.களத்தூர் வாசிகள் ஒன்றாக சந்தித்து கொண்டு ஈத் பெருநாள் வாழ்த்துக்களைத் பரிமாறி கொண்டனர்.   அதன் புகைப்படம் சில.               புகைப்படம் குவைத்திலிருந்த்து நமது செய்தியாளர் F. பிச்சை முஹம்மது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-