அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, ஜூலை 30:
விருது நகர் மாவட்டம் ராஜ பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலீல்(29). சவு தி யில் டிரை வ ராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 25ம் தேதி சாலை விபத் தில் இறந் தார். அவ ரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர ஐஎப் எப் அமைப்பு மூலம் ஏற் பாடு செய் யப் பட் டது. இந் நி லை யில் நேற்று காலை ஏர் ஏ சியா விமா னத் தில் அப் துல் ஜலீல் உடல் திருச்சி ஏர் போர்ட் வந் தது. பாப் பு லர் பிரண்ட் ஆப் இந் தியா மாவட்ட செய லா ளர் முஜி புர் ரகு மான் தலை மை யில் அவ ரது உற வி னர் க ளி டம் உடல் ஒப் ப டைக் கப் பட் டது. பின் னர் ஆம் புன்ஸ் மூலம் ராஜ பா ளை யம் சென் றது. சாலை விபத் தில் இறந்த அப் துல் ஜ லீ லுக்கு திரு ம ணம் நிச் ச யக் கப் பட்டு இருந் தது குறிப் பி டத் தக் கது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-