அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சார்ஜா : சார்ஜாவில் அல் மொந்தசா தண்ணீர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா துபாயில் இருந்து சார்ஜா ரோலா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு கோடையில் பள்ளி மாணவர்களை குதூகுலப்படுத்தும் வகையில் தண்ணீர் விளையாட்டுக்கள் உள்ளன. இதனால் இங்கு மாணவர்கள் அதிக அளவில் வந்து தங்களது பொழுதினை கழிக்கின்றனர்.
இந்த பூங்கா சார்ஜா அரசின் முதலீட்டு மற்றும் முனேற்ற ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-