அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் மிகமுக்கியமாக கல்வி நிறுவனம் ரோவர். இன்று ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மேன் செவாலியர் வரதராஜன் அவர்களின் பிறந்தநாள். தமது பிறந்தநாளில் பிற மத சகோதரர்களையும் நேசிக்கும் அவரது மனிதநேயப் பணியை பாராட்டி திரும்பினோம் நெகிழ்வுடன்...!
இதில் வி.களத்துர் மற்றும் லப்பைகுடிகாடு பெரம்பலூர்,  ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-