அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கு செல்பவர்கள் தவாப் செய்யும் போது செல்வி எடுப்பது மற்றும் வீடியோ எடுப்பது அதிகரித்து வருவதாகவும் இது மற்றைய யாத்திரிகர்களுக்கு கடும் இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில்கொண்டு புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கு செல்பவர்கள் தவாப் செய்யும் போது செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை தடை செய்யவேண்டும் என கோரிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் சவுதி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-